BAKTHI TV
BAKTHI TV
  • Видео 2 148
  • Просмотров 91 227 543
35ம் ஆண்டு திருமுறை விழா | திருமுறை விண்ணப்பம் | சிவராஜபதி ஓதுவார் | Sivarajapathy | Othuvar |
35ம் ஆண்டு திருமுறை விழா | திருமுறை விண்ணப்பம் | சிவராஜபதி ஓதுவார் | காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் | Bakthi TV | Tamil
காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக நடைபெற்ற 35ம் ஆண்டு திருமுறை விழாவில் திருமுறை விண்ணப்பம் : சிவராஜபதி ஓதுவார் குழுவினர்
#திருமுறைவிண்ணப்பம் #சிவராஜபதிஓதுவார் #திருமுறைவிழா #Sivarajapathy #thirumuraivinappam #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Omnamasivaya #sivayanama #thiruchitrambalam #sivanadiars
Просмотров: 240

Видео

32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பண்ணாராய்ச்சி அரங்கம் | திருத்தணி சுவாமிநாதன் ஐயா | Bakthi TV
Просмотров 96916 часов назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பண்ணாராய்ச்சி அரங்கம் | மா.கோடிலிங்கம் ஐயா | திருத்தணி சுவாமிநாதன் ஐயா | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் பண்ணாராய்ச்சி அரங்கம் வரவேற்புரை : பெரும்பாணநம்பி மா.கோடிலிங்கம், நெறியாள்கை : திருத்தணி சுவாமிநாதன் ஐயா, பங்கேற்றோர...
7ம் ஆண்டு சுந்தரர் விழா | "போகமும் யோகமும்" | பனசை மூர்த்தி | அப்பர் சுந்தரர் அறக்கட்டளை | Bakthi TV
Просмотров 4202 часа назад
7ம் ஆண்டு சுந்தரர் விழா | "போகமும் யோகமும்" | பனசை மூர்த்தி | அப்பர் சுந்தரர் அறக்கட்டளை | Bakthi TV அப்பர் சுந்தரர் அறக்கட்டளை சார்பாக சென்னை, மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் - சண்முகசுந்தரம் ஹாலில் நடைபெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழாவில் "போகமும் யோகமும்" என்ற தலைப்பில் தருமையாதீனப்புலவர் பனசை மூர்த்தி அவர்கள் ஆற்றிய உரை தொகுப்பு #sundaramoorthyswamigal #நம்பியாரூரர் #gur...
7ம் ஆண்டு சுந்தரர் விழா | சேக்கிழார் காட்டும் நம்பியாரூரர் | திருச்சுடர் நம்பி | Bakthi TV | Tamil
Просмотров 7832 часа назад
7ம் ஆண்டு சுந்தரர் விழா | சேக்கிழார் காட்டும் நம்பியாரூரர் | திருச்சுடர் நம்பி | அப்பர் சுந்தரர் அறக்கட்டளை | Bakthi TV | Tamil அப்பர் சுந்தரர் அறக்கட்டளை சார்பாக சென்னை, மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் - சண்முகசுந்தரம் ஹாலில் நடைபெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழாவில் "சேக்கிழார் காட்டும் நம்பியாரூரர்" என்ற தலைப்பில் சிவத்திரு திருச்சுடர் நம்பி அவர்கள் ஆற்றிய உரை தொகுப்பு #su...
தேமொழியார் சுவாமிகள் 26ம் ஆண்டு குருபூசை வழிபாடு | அருள் ஞானப்பெருவெளி அறக்கட்டளை | Bakthi TV
Просмотров 4822 часа назад
தேமொழியார் சுவாமிகள் 26ம் ஆண்டு குருபூசை வழிபாடு | அருள் ஞானப்பெருவெளி அறக்கட்டளை | Bakthi TV அருள் ஞானப்பெருவெளி அறக்கட்டளையின் சார்பாக நடராஜபுரத்தில் அருட்குரு. தவத்திரு . தேமொழியார் சுவாமிகளுக்கு நடைபெற்ற 26ம் ஆண்டு குருபூசை வழிபாடு தொகுப்பு காட்சிகள் #ThemozhiyarSwamigal. #GurupoosaiVizha. #ArulGyanaPeruveli #தேமொழியார்சுவாமி #bakthitv #tamilbakthi
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | சேக்கிழார் எம் சொந்தம் - இளையோர் அரங்கம் | த.இராமலிங்கம்
Просмотров 1,2 тыс.4 часа назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | சேக்கிழார் எம் சொந்தம் - இளையோர் அரங்கம் | த.இராமலிங்கம் | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் வழக்கறிஞர், இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் ஐயா தலைமையில் "சேக்கிழார் எம் சொந்தம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இளையோர் அரங்கம் தொகுப்பு க...
7ம் ஆண்டு சுந்தரர் விழா | குருபழனி அடிகளார் | திருமுறை இன்னிசை | அப்பர் சுந்தரர் அறக்கட்டளை
Просмотров 4574 часа назад
7ம் ஆண்டு சுந்தரர் விழா | அருளாசியுரை | குருபழனி அடிகளார் | திருமுறை இன்னிசை | வள்ளி உமாபதி ஓதுவார் | அப்பர் சுந்தரர் அறக்கட்டளை | Bakthi TV | Tamil அப்பர் சுந்தரர் அறக்கட்டளை சார்பாக சென்னை, மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் - சண்முகசுந்தரம் ஹாலில் நடைபெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழாவில் செந்தமிழ் ஆகம அந்தணர் உமாபதி ஐயா நிகழ்த்திய அம்பலவாணர் வழிபாட்டினை தொடர்ந்து குருபழனி அட...
32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | அருளாசியுரை | ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாச்சாரிய சுவாமிகள்
Просмотров 1 тыс.12 часов назад
32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | அருளாசியுரை | ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாச்சாரிய சுவாமிகள் | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் மூன்றாம் நாள் விழாவில் "அருளுரை : திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் #தெய்வச்சேக்கிழார்விழா #சேக்கிழார்விழ...
சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழா | மீளாஅடிமை | செந்தமிழரசு சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
Просмотров 2,8 тыс.14 часов назад
"மீளாஅடிமை" | கிசிவகுமார் ஐயா | சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழா | Bakthi TV | Tamil வான்மியூர் ஈசன் அருட்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழாவில் "மீளாஅடிமை" என்ற தலைப்பில் செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு #மீளாஅடிமை #சுந்தரர் #சிவகுமார்ஐயா #sivakumariyya #bakthitv #tamilbakthi #bakthitvtamil
காரைக்கால் அம்மையாரின் திருநாமச் சிறப்பு | சசிரேகா பாலசுப்ரமணியன் | நடனஇசையுரை | Bakthi TV | Tamil
Просмотров 99416 часов назад
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | காரைக்கால் அம்மையாரின் திருநாமச் சிறப்பு | சசிரேகா பாலசுப்ரமணியன் | நடனஇசையுரை | Bakthi TV | Tamil சண்முகஞானபுரம் தமிழ்வேத பாராயண பக்தஜன சபையின் 110வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழாவில் "காரைக்கால் அம்மையாரின் திருநாமச் சிறப்பு " என்ற தலைப்பில் சசிரேகா பாலசுப்ரமணியன் அவர்களின் நடனஇசையுரை தொகுப்பு #திருநெறியதமிழ்வேததிருமுறைதிருவிழா...
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Просмотров 1,8 тыс.16 часов назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் - 02 | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் திருக்கயிலாய பரம்பரை, திருவண்ணாமலை ஆதீனம் நாற்பத்து ஆறாவது குருமகா சந்நிதானம், மக்கள் முனிவர் தவத்திரு. குன்றக்குடி பொ...
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Просмотров 2,1 тыс.19 часов назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | காலந்தோறும் சைவம் | ஆய்வரங்கம் | குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் திருக்கயிலாய பரம்பரை, திருவண்ணாமலை ஆதீனம் நாற்பத்து ஆறாவது குருமகா சந்நிதானம், மக்கள் முனிவர் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்...
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | திருவாசகத்தில் மெய்யியல் | M.K.பிரபாகரமூர்த்தி
Просмотров 2,5 тыс.19 часов назад
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | திருவாசகத்தில் மெய்யியல் | M.K.பிரபாகரமூர்த்தி ஐயா | Bakthi TV | Tamil சண்முகஞானபுரம் தமிழ்வேத பாராயண பக்தஜன சபையின் 110வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழாவில் "திருவாசகத்தில் மெய்யியல்" என்ற தலைப்பில் M.K.பிரபாகரமூர்த்தி ஐயா ஆற்றிய உரை தொகுப்பு #திருநெறியதமிழ்வேததிருமுறைதிருவிழா #தமிழ்வேதபாராயணபக்தஜனசபை #tamilbakthi #bakthitv. #பிர...
சுந்தரமூர்த்தி சுவாமிகள்| திருமுறை இன்னிசை | மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார் | Bakthi TV | Tamil
Просмотров 1,4 тыс.21 час назад
சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூசை விழாவினை முன்னிட்டு காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், அப்பர் சுவாமிகள் திருமடத்தில் நடைபெற்ற திருமுறை இன்னிசை : பண்ணிசைப் பேரறிஞர், திருமுறைக் கலாநிதி மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார் #முத்துக்குமரன் #திருமுறைஇன்னிசை #சுந்தரமூர்த்திசுவாமிகள்குருபூசை #நால்வர்நற்றமிழ்மன்றம் #Pon.Muthukuamaranothuvar #bakthitv #tamilbakthi #bakthitvtamil
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பெரியபுராணம் மூலமும் உரையும் நூல் வெளியீடு | Bakthi TV | Tamil
Просмотров 2,3 тыс.21 час назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பெரியபுராணம் மூலமும் உரையும் நூல் வெளியீடு | Bakthi TV | Tamil சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் மூலமும் உரையும் நூல் வெளியீடு #சேக்கிழார்விழா #சேக்கிழார்ஆராய்ச்சிமையம் #sekizharvizha #bakthitv #tamilbakthi #bakthitvtamil #Periy...
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | சுந்தரின் தோழமை திறம் | கற்பகலட்சுமி | Bakthi TV
Просмотров 1,3 тыс.День назад
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | சுந்தரின் தோழமை திறம் | கற்பகலட்சுமி | Bakthi TV
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | கவியரங்கம் | அருள்விளையாடல்கள் | மலர் மகன் | Bakthi TV | Tamil
Просмотров 1,1 тыс.День назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | கவியரங்கம் | அருள்விளையாடல்கள் | மலர் மகன் | Bakthi TV | Tamil
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | அப்பரின் ஆளுமை திறம் | மா.கி.இரமணன் | Bakthi TV
Просмотров 1,2 тыс.День назад
111வது ஆண்டு திருநெறிய தமிழ்வேத திருமுறை திருவிழா | அப்பரின் ஆளுமை திறம் | மா.கி.இரமணன் | Bakthi TV
திருமுறை பண்ணிசை | சேக்கிழார் ஆராய்ச்சி மைய தேவார இசைப் பயிற்சி மாணவர்கள் | Bakthi TV | Tamil
Просмотров 794День назад
திருமுறை பண்ணிசை | சேக்கிழார் ஆராய்ச்சி மைய தேவார இசைப் பயிற்சி மாணவர்கள் | Bakthi TV | Tamil
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | மூவர் உலா | பாலறாவாயன் ஐயா | Bakthi TV | Tamil
Просмотров 2,1 тыс.День назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | மூவர் உலா | பாலறாவாயன் ஐயா | Bakthi TV | Tamil
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பெரியபுராணத்தில் தமிழிசை | நல்லசிவம் ஐயா | Bakthi TV | Tamil
Просмотров 1,1 тыс.14 дней назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | பெரியபுராணத்தில் தமிழிசை | நல்லசிவம் ஐயா | Bakthi TV | Tamil
"அப்பூதியடிகள் " (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil
Просмотров 1,4 тыс.14 дней назад
"அப்பூதியடிகள் " (தத்துவ விளக்கவுரை) | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா |எங்கள் தெய்வம் வளைக்கை மானி | சசிரேகா பாலசுப்ரமணியம் |நடன இசையுரை
Просмотров 1,2 тыс.14 дней назад
32ம்ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா |எங்கள் தெய்வம் வளைக்கை மானி | சசிரேகா பாலசுப்ரமணியம் |நடன இசையுரை
32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | அருளுரை | ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாச்சாரிய சுவாமிகள்
Просмотров 1,5 тыс.14 дней назад
32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | அருளுரை | ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு பரமாச்சாரிய சுவாமிகள்
"விருதளிப்பு விழா" | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | tamil
Просмотров 78814 дней назад
"விருதளிப்பு விழா" | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | tamil
தெய்வச் சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு | முருக நாயனார் | திருச்சிற்றம்பலம் | Bakthi TV | Tamil
Просмотров 61614 дней назад
தெய்வச் சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு | முருக நாயனார் | திருச்சிற்றம்பலம் | Bakthi TV | Tamil
"தொண்டர் சீர் பரவுவார்" | ஞானத்திரள் சிவகுமார் ஐயா | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV
Просмотров 2,2 тыс.14 дней назад
"தொண்டர் சீர் பரவுவார்" | ஞானத்திரள் சிவகுமார் ஐயா | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV
தெய்வச் சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு | திருமுறை இன்னிசை | கந்தசாமி ஓதுவார் | Bakthi TV | Tamil
Просмотров 85314 дней назад
தெய்வச் சேக்கிழார் மாத குருபூசை வழிபாடு | திருமுறை இன்னிசை | கந்தசாமி ஓதுவார் | Bakthi TV | Tamil
"சேக்கிழார் வந்தார்" - வில்லிசை | காந்தி சுப்பு ஆறுமுகம் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா
Просмотров 2,7 тыс.14 дней назад
"சேக்கிழார் வந்தார்" - வில்லிசை | காந்தி சுப்பு ஆறுமுகம் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா
"திருநின்ற செம்மை" | க.அமர்நாத் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | Tamil
Просмотров 1,6 тыс.14 дней назад
"திருநின்ற செம்மை" | க.அமர்நாத் | 32ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா | Bakthi TV | Tamil

Комментарии

  • @MalaiAndi-up1ny
    @MalaiAndi-up1ny 4 минуты назад

    🎉

  • @ramanikarunakaran5717
    @ramanikarunakaran5717 2 часа назад

    Om namashivaya ❤❤

  • @seethalakshmisundar4807
    @seethalakshmisundar4807 2 часа назад

    ஐயா அருமையாக இருக்கிறது

  • @raghuramanr8574
    @raghuramanr8574 4 часа назад

    Om 🕉 namasivaya

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 9 часов назад

    இளைஞர்கள், நம் சைவ சமயத்தை, சித்தாந்தக் கருத்துகளைத் தெளிவாக, உறுதியாக, மேற்கோள்களுடன் பேசுகிறார்கள். மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சைவம் தழைத்தோங்கும் என்பது உறுதியாக நம்பலாம் என்பதும் புரிகிறது.

  • @Mohana-js1fv
    @Mohana-js1fv 10 часов назад

    Om.namasivaya

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 часов назад

    Good speech keep it up and God bless you 🙏

  • @hem100
    @hem100 10 часов назад

    ஓம் நமசிவாய ஓம் சக்தி.. ஆண்டவர் அருளால் இந்த காணொளியை பார்க்கப் பெற்றேன். மிக மிக அருமையான விளக்கம். நீங்கள் நிறுத்தி நிதானமாக உணர்ந்து சொல்லுதல் மிகவும் சிறப்பு.. நற்றுணையாவது நமசிவாயவே..

  • @somasundaramvellore3001
    @somasundaramvellore3001 11 часов назад

    Nice

  • @r.govindraj2318
    @r.govindraj2318 11 часов назад

    Anandham Amirdham

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 12 часов назад

    Siva Siva 💜💜💜🙏🙏🙏🙏

  • @ilangovalli6438
    @ilangovalli6438 12 часов назад

    🙏🏼சிவ 🙏🏼siva🙏🏼

  • @masilamani3920
    @masilamani3920 12 часов назад

    சேக்கிழார் திருவடிகள் வாழ்க வெல்க 🌹🌹🌹

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 13 часов назад

    சிவ சிவ திருச்சிற்றம்பலம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. தெய்வ சேக்கிழார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!

  • @mramachandran9201
    @mramachandran9201 13 часов назад

    தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி

  • @mramachandran9201
    @mramachandran9201 13 часов назад

    நால்வர் பெருமக்கள் திருவடிகள் போற்றி போற்றி

  • @mramachandran9201
    @mramachandran9201 13 часов назад

    ஓம் நமசிவாய

  • @ramanikumar7707
    @ramanikumar7707 13 часов назад

    🎉இந்த நிகழ்ச்சி(சேக்கிழார் ஆராய்ச்சிமையம்)தொட௩்கி வைத்த அருளாலர்கள் வம்சாவழி வாழ்க,வாழ்க!

  • @deepasairam2609
    @deepasairam2609 14 часов назад

    சிவாய நம சிவாய நம

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 15 часов назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 15 часов назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 15 часов назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 15 часов назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 15 часов назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @padminienterprisesgnanaoli405
    @padminienterprisesgnanaoli405 16 часов назад

    🙏🙏🙏

  • @jananibalakrishnan7472
    @jananibalakrishnan7472 18 часов назад

    Kanniyamma❤

  • @kannans7661
    @kannans7661 22 часа назад

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @greenkalaminterior
    @greenkalaminterior 22 часа назад

    1 துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. மந்திர நால்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்றவர், அவர் தம்மை ஆள்வன செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம், அஞ்சு எழுத்துமே. 2 ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண் சுடர் ஞானவிளக்கினை ஏற்றி, நன் புலத்து ஏனை வழி திறந்து, ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. 3 நல்லவர் தீயவர் எனாது, நச்சினர் செல்லல் கெட, சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே. 4 கொங்கு அலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்; தங்கு அரவின் படம் அஞ்சு; தம் உடை அம் கையில் ஐவிரல்; அஞ்சு, எழுத்துமே. 5 Go to topதும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும், அம்மையினும், துணை அஞ்சு எழுத்துமே. 6 வீடு பிறப்பை அறுத்து, மெச்சினர் பீடை கெடுப்பன; பின்னை, நாள்தொறும் மாடு கொடுப்பன; மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே. 7 வண்டு அமர் ஓதி மடந்தை பேணின; பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. 8 கார்வணன், நான்முகன், காணுதற்கு ஒணாச் சீர் வணச் சேவடி செவ்வி, நாள்தொறும், பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே. 9 புத்தர், சமண் கழுக் கையர், பொய் கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின; வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. 10 நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே. 11

  • @rajeswarirajangam7783
    @rajeswarirajangam7783 22 часа назад

  • @vasukitamilarasan4265
    @vasukitamilarasan4265 23 часа назад

    நன்றி ஐய்யா

  • @masilamanimadhavasamy1851
    @masilamanimadhavasamy1851 23 часа назад

    ❤❤❤❤❤❤❤

  • @NishaP-zt5zj
    @NishaP-zt5zj День назад

    ஓம் சிவாய ஓம் நம்சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 День назад

    ஓம் நமச்சிவாய போற்றி 👣🙏 குருவடி சரணம் 👣🙏

  • @raghuramanr8574
    @raghuramanr8574 День назад

    Om 🕉 namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 День назад

    🙏🥀சிவாய நம 🔥🙏🙏❤❤❤❤❤

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu День назад

    ஐயா உங்கள் பேச்சு எல்லோரையும் இழுக்கும் கவர்ச்சியான சொற்பொழிவு

  • @SivaKumar-me8bd
    @SivaKumar-me8bd День назад

    சிவாய நம 🙏🙏🙏

  • @elangovana9627
    @elangovana9627 День назад

    ❤❤❤

  • @suarawtps903
    @suarawtps903 День назад

    அருட் பெரும் சோதி அருள் செய்வாயாக..

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 День назад

    நன்றி

  • @arradhakrishnan1958
    @arradhakrishnan1958 День назад

    Om Namah Shivaya 🎉🎉🎉

  • @aegantv2239
    @aegantv2239 День назад

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @aegantv2239
    @aegantv2239 День назад

    வணக்கம் ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம் நீங்கள் திருநீறு அணிந்து கொண்டு நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மேலான பொருள் திருநீறு இதற்கு மேல் ஒரு நிலை கிடையாது இறுதி நிலை திருநீறு அதை அணிய ஏன் தடை

  • @pakkiyalakhsmid6201
    @pakkiyalakhsmid6201 День назад

    ஓம் நமசிவாய அருமையான சொற்பொழிவு

  • @shanthiramachandiran3075
    @shanthiramachandiran3075 День назад

    சிவாயநம

  • @Mohanraj-dh9kn
    @Mohanraj-dh9kn День назад

    Om nama shivaya namah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🙏🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🏽🙏 om nama namaha shivaya om Siva Siva om

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 День назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 День назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 День назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @ksathishkumar4320
    @ksathishkumar4320 День назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤